elakkiya ganesh
Well-Known Member
என்னமா இப்படி பண்ற.... காசு சம்பதிக்கிற தெரிஞ்ச உனக்கு புருஷனோட பாசம் தெரிய மாட்டேங்குது....
hi MM,
சும்மா பூச்சாண்டி காண்பிச்சிகிட்டே இருக்கான்
ஆமாடா மறந்தா மாதிரிதான் தோணும்
ஜபர்தஸ்து காட்டணும் கம்பு சுத்தனா
தூக்கி தோபால்னு தண்ணி தொட்டிக்குள்ள போடுவோம்
இல்லனா ஒரு டவல் எடுத்துவானு கேப்போம் எதுவும் இல்ல போடியாம் எப்ப பாரு
முறைச்சிகிட்டு முறுக்கிட்டு திரியற முறுக்க
முதலில் லூஸ் செய்யணும் தெரியலை
ஏன் இவன் இறங்கி சமைக்கிறது
வெளிநாட்டில் இருந்தவுங்கள் எல்லாம் கொஞ்சமாச்சும் சமைக்க தெரிந்திருப்பானுகளே
இல்ல இவளுக்கு தெரியாம அம்மவை குறிப்பு கேட்டு சமைக்கிறது
வெரைட்டியா எப்படி சமைகிறதுனு அவளையும் கூட்டணி சேர்க்கிறது
இவன் சேர வந்தவன்போல இன்னமும் முயற்சி எடுக்கலை
இவன் நல்லவன் என்று எங்களுக்கு தெரிந்து ரோல் பண்ண போதுமா
அவளுக்கும் தெரியணும்
எதோ கொஞ்சம் யோசிக்கவிட்டுட்டான் குளறுபடி செய்யாம