Nilaajothi
Well-Known Member
ஹர்ஷாவிக்கு சாஹியை பிடிக்கும் ஆனால் அவள் மேல் காதல் இல்லை என்று விளக்கம் சொல்லுறான், ஆனால் சிறுவயதில் நடந்த சம்பவித்திருக்கு இப்ப அவள் கண்ணுமுன்னாடி பழி வாங்குறான், இதுல யாருக்கும் இதுபோல நடந்தாலும் இப்படிதான் நடப்பானா, இது கொஞ்சம் ஓவரா இல்லை