ஹலோ பிரெண்ட்ஸ்....எல்லாரும் எப்படி இருக்கீங்க....போன முறை ud போடும் போது network issue இருந்தது....சோ அதை சரி பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சி... ஆனா எப்டியோ மல்லி மா மூலமா அப்டேட் பண்ணிட்ட... சோ உங்கள வெயிட் பண்ண வெச்சதுக்கு பிக் சாரி பிரெண்ட்ஸ்....இனிமே இந்த மாதிரி ஆகம இருக்கணும்னு வேண்டிக்கோங்க...அப்புறம் போன முறை லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் பண்ண உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி....
நின்னைக்காதல் கொண்டேனே!!! 9 -வது அத்தியாயத்துடன் வந்துட்டேன்....படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க பிரெண்ட்ஸ்....சைலன்ட் ரீடேர்ஸ் படிச்சிட்டு அப்படியே போடாம லைக் ஆவது பண்ணுங்க...மீ ஆவலுடன் வைட்டிங்.....
https://drive.google.com/file/d/1Wgrxi0ITBQ2ugOCgvVFVBU_03v_g1ygz/view?usp=sharing
Thank you