nanri sisமதியின் மனசு தடுமாறி தத்தளித்தது சரி தான்
பாவம் அவ ஏற்கனவே பயந்த சுபாவம்
மாறன் தன்னை புரிந்துகொள்ள செய்யனும்
அருமையான பதிவு
nanri sisமதியின் மனசு தடுமாறி தத்தளித்தது சரி தான்
பாவம் அவ ஏற்கனவே பயந்த சுபாவம்
மாறன் தன்னை புரிந்துகொள்ள செய்யனும்
அருமையான பதிவு
tnk u sisNice
tnk u sisNice update Barathi.
sariya sonninga maa...avan avan mudivu namaku sadhagama aaidum..adhe dha ingayum nadakum...நினைச்சது ஒண்ணு
நடந்தது ஒண்ணு
அதனால முழிக்குது
அம்மாக்கண்ணு-ங்கிற மாதிரி
மதிமலர் வெற்றிமாறனுக்கு
கெடுதல் செய்ய நினைச்ச
வில்ஸ் ஃப்ளேக் or ஃபில்டர்
வில்ஸ் வில்லன்(லி) வினய்
and ஸ்ருதி செஞ்சது மதிக்கு
நல்லதாத்தேன் ஆயிருக்கு,
பாரதி டியர்
மதிமலருக்கு பழைய நினைவு திரும்பிடுச்சேப்பா
நாட்டுல அவனவன் செய்யுறதும்
நமக்கு நல்லதாத்தான் முடியுது,
பாரதி கண்ணம்மா டியர்
hmmm...yes sisMarana nenacha dhan pa kastama iruku
tnk u mamNice ud mam
enna panradhu maa...avaluku puriyuradhuku maaran oru miga periya mudivu edukavendi iruku sis..apo dha avaluku puriyum..enna panradhu.....evlo dhaan nama pasam vechalum edho oru edathula idhuku nama thagudhiyangala apdingura kelvi sila peru manasula padumla..andha madhiri sis madhiyoda nilamaiyum....சிங்க நடை போட்டு சிகரத்தில்
இருக்கிற வெற்றிமாறன் போல
ஒரு கணவனும், தங்கை நீ
எந்தன் தீபமன்றோ-ன்னு
பாடாமல் பாடும் அண்ணன்
ஒரு கோயிலான அரவிந்து
போன்ற ஒரு பாசமலர்
அண்ணனையும் வைத்துக்
கொண்டு மதிமலர் எதுக்கு
முட்டாள்தனமாகப் பயப்படணும்,
பாரதி டியர்?