கௌஷி ரொம்ப விவரம் தான் எல்லா விஷயத்துலயும்..... உங்கண்ணனுக்கு ஷர்மி தவிர வேறெதுவும் நியாபகம் இல்லையே........
பேபி தூக்கும் போது குளிச்சுக்குவாரா
oh பேபியே குளிக்கவைக்கும் போல மாமாவை.....
விசாலியின் அனுபவம் நிறைய பேருக்கு இருக்கும்...... என்னதான் பேசினாலும் இதையெல்லாம் இன்னும் follow பண்ணுறாங்க.......
நல்லா வக்காலத்து வாங்கிட்டான் ஷர்மிக்கும் சேர்த்து