அது சரி பொம்பளைங்க நாம அத படிச்சா போதும் கோபத்தை இழுத்து பிடிக்க வேறு வழி கண்டு பிடிப்போமே!திட்டும்பொழுது கொடுமைபடுத்தும்பொழுது எவ்வளோ ஈசியா செய்தியே வாணா இப்போ அவ்வளோ சுலபமா சமாதானம் பண்ண முடியுமா...
விடாமல் முயற்சி பண்ணு உன் பொண்டாட்டி சீக்கிரம் ராசி ஆகிடுவா...
பொண்டாட்டியை சமாதானம் பண்ணுவது எப்படினு எவனாவது புக் போட முடியுமா ? அப்படியே போட்டாலும் அடுத்த புது ட்ரேண்ட் மாறிடுவாங்க....
நன்றி டியர்
HAPPY NEW YEAR