ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
மல்லி மேம்க்கு ஒரு மிகப் பெரிய தேங்க்ஸ், கேட்டவுடன் திரி அமைத்து தந்ததற்கு.
ஒரு வழியா உங்க எல்லாரையும் கடுப்பேத்தி, கண்ணுல ரத்தம் வரவெச்சு இந்த கதையை முடிச்சுட்டேன். என்னை இதுவரைக்கும் பொறுத்துக்கொண்டு இந்த கதையை படித்ததற்கு நன்றி.
எவ்வளவு சொதப்பிருக்கேன்னு தெரியல. அதை எல்லாம் தாங்குன உங்கள நினைச்சா ரொம்ப பெருமையா இருக்க்குப்பா...
சீக்கிரமே அடுத்த கதையுடன் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி...