K KP JAY Well-Known Member Apr 21, 2024 #45 Appada… oru valiya ponnu kettu poittana kalyan… kalyanam nalla padiya mudinjitta ajai kku palani la mottai potturalam….
Appada… oru valiya ponnu kettu poittana kalyan… kalyanam nalla padiya mudinjitta ajai kku palani la mottai potturalam….
S sangeetha Chelvam Well-Known Member Apr 21, 2024 #49 கல்யாண் சரியான ட்யூப் லைட் .தாரணி அஜய் கிட்ட வேல ஆகலன்னா அடுத்து அப்பா அம்மா கிட்ட போகணும் என்பது அஜய் சொல்லி தான் புரியுதா உனக்கு. சரி இப்பவாது ஞானோதயம் வந்துச்சே..... அருமை
கல்யாண் சரியான ட்யூப் லைட் .தாரணி அஜய் கிட்ட வேல ஆகலன்னா அடுத்து அப்பா அம்மா கிட்ட போகணும் என்பது அஜய் சொல்லி தான் புரியுதா உனக்கு. சரி இப்பவாது ஞானோதயம் வந்துச்சே..... அருமை
P P.Barathi Well-Known Member Apr 21, 2024 #50 அதனானே , அஜய் சொன்னமாதிரி இப்படி ஒரு அம்மாவை வச்சுக்கிட்டு காதல்தான் பண்ணுவேன்னு முட்டுச்சந்துலயே முட்டி என்ன பலன். இப்பவாவது புரிஞ்சுதே. கல்யாண் அம்மாவே அவன் அப்பாவோட தொழில்பத்தி மறைக்கநினைக்கிறாங்கன்னா தாரிணி அப்பாவுக்கு தெரியும்போது என்ன முடிவு.
அதனானே , அஜய் சொன்னமாதிரி இப்படி ஒரு அம்மாவை வச்சுக்கிட்டு காதல்தான் பண்ணுவேன்னு முட்டுச்சந்துலயே முட்டி என்ன பலன். இப்பவாவது புரிஞ்சுதே. கல்யாண் அம்மாவே அவன் அப்பாவோட தொழில்பத்தி மறைக்கநினைக்கிறாங்கன்னா தாரிணி அப்பாவுக்கு தெரியும்போது என்ன முடிவு.