R Rajivijay Well-Known Member Apr 16, 2024 #13 Nice update sis kalyan nallavana thaan therikiran. Ajay thoorama irunthalum jeevi unnsi romba thedura.
Nice update sis kalyan nallavana thaan therikiran. Ajay thoorama irunthalum jeevi unnsi romba thedura.
P P.Barathi Well-Known Member Apr 16, 2024 #15 ஜீவிதாவுக்கும் , தாரிணிக்கும் அஜய்மேல உள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையும் , பாசமும் அழகு. ஜீவிதா அறிவான வளர்ந்த குழந்தை மாதிரி போல.
ஜீவிதாவுக்கும் , தாரிணிக்கும் அஜய்மேல உள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையும் , பாசமும் அழகு. ஜீவிதா அறிவான வளர்ந்த குழந்தை மாதிரி போல.
M ManjuMohan Well-Known Member Apr 16, 2024 #17 Nala vachada per...aatakari... Balaram Nala vellai senjar ,Ajay veetla theriyapaduthi
S Sathya Velusamy Well-Known Member Apr 16, 2024 #18 இந்த கல்யாண் தான் தாரு ஜோடி போல.... பையன் பாவம் stunt எல்லாம் பண்ணியும் எல்லாம் வீணா பேச்சே.... நல்ல பையனாத்தான் தெரியறான்....பார்ப்போம்... இந்த ஜீவிக்கு எல்லாத்துக்கும் அஜீ வேணும் போலவே Last edited: Apr 16, 2024
இந்த கல்யாண் தான் தாரு ஜோடி போல.... பையன் பாவம் stunt எல்லாம் பண்ணியும் எல்லாம் வீணா பேச்சே.... நல்ல பையனாத்தான் தெரியறான்....பார்ப்போம்... இந்த ஜீவிக்கு எல்லாத்துக்கும் அஜீ வேணும் போலவே
S sangeetha Chelvam Well-Known Member Apr 16, 2024 #20 கல்யாண் தாரணி பின்னால் சுத்துறான். அஜய் தாரணி நட்பு, ஜீவியோட அடாவடியான பாசம் , குடும்பத்துக்கு இடையேயான உறவு | சொந்தங்களின் ஆதரவு , அருமை அருமை சக்தி சகோ❤❤❤❤❤
கல்யாண் தாரணி பின்னால் சுத்துறான். அஜய் தாரணி நட்பு, ஜீவியோட அடாவடியான பாசம் , குடும்பத்துக்கு இடையேயான உறவு | சொந்தங்களின் ஆதரவு , அருமை அருமை சக்தி சகோ❤❤❤❤❤