K Krishnaveni Rajagopal Well-Known Member May 18, 2024 #14 யோசிக்க கூட நேரம் இல்லாமல் என்ன செய்வது என்று தெரியமால் தவித்து விட்டான் அஜய்
EswariSkumar Well-Known Member May 18, 2024 #15 Avlo serious ah poittrukkaila senathibathi ultimate ya manushan
வ வைஸானிகா Well-Known Member May 18, 2024 #16 அருமையான பதிவு பார்ரா அஜய் அவனோட ஆட்டக்காரி பின்னாடியே போறான். எதே நெஞ்சு வலி வந்து ஆஸ்பத்திரில இருக்காரா?
அருமையான பதிவு பார்ரா அஜய் அவனோட ஆட்டக்காரி பின்னாடியே போறான். எதே நெஞ்சு வலி வந்து ஆஸ்பத்திரில இருக்காரா?
D Daya Well-Known Member May 18, 2024 #17 சேனாதிபதி பலாப்பழம் போல பார்த்தால் கரடு முரடு…பழகினால் தங்கமான மனுஷன்