நதியின் ஜதி ஒன்றே! 17

Advertisement

sangeetha Chelvam

Well-Known Member
கடைசி நேரத்தில சொல்லி எப்படியோ சகுந்தலா சேனாதிபதி உதவியோட ஜீவியோட ஆசை என்று கொள்ளப்பட்டது. சேனாதிபதி எதார்த்தமான குணம் அருமை. ஆனந்துக்கு உடனே பொண்ணு பார்க்கலாம் சொன்னது எதிர்பாராதது. அருமையான பதிவு
 

உதயா

Well-Known Member
❤️❤️❤️

இந்தாடி ஆட்டாகாரி, இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? :cool::cool:
View attachment 12339

இவன், இப்பவே இவ்வளவு ஆட்டம் ஆடுறான், கல்யாணத்துக்கு அப்புறம் என்ன ஆட்டம் ஆட போறானோ? :cool::cool:
View attachment 12340
ஆடுறது உங்க‌ ஆட்டக்காரியோட வேலை :cool: :cool: :cool: :cool: எங்க ஆளு ஆக்க்ஷன் ஹீரோ நல்லா கொட்டுவாரு :LOL::LOL::LOL::LOL:
 

Surya Palanivel

Well-Known Member
அச்சோ!!
இந்த சேனாதிபதி எப்ப எப்பன்னு பார்த்துட்டே இருந்துருக்காரு...

அவரு "கண்ணு"க்கு கூட அசராம ஆனந்தனுக்கு பொண்ணு கேக்கறாரு.... இதுல பல்ராமுக்கு messenger வேலை வேற பார்த்துருக்குறாரு...

பாவம் பல்ராம்...

ஜீவி இவ்ளோ நாள் முறுக்கிட்டு இருந்துட்டு இப்ப வந்து எல்லார்க்கும் கஷ்டம் தான்..

சங்கர் & பல்ராம் ?????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top