E Elavenil ela Well-Known Member May 10, 2024 #32 Sooooper.... Jeevi epdi soluva...ila ajay purijipana
M Mrs.Gnanasekar Well-Known Member May 10, 2024 #37 ஜீவிதா ரூமுக்குள்ள இருந்த விஷயம் அஜய்க்குத் தெரியுமா
G Geetha sen Well-Known Member May 10, 2024 #38 ஜீவிக்கு அஜயின் வருத்தம் தெரிந்திடுச்சு இனி என்ன பண்ணுவா. ஆட்டகாரியின் கோபத்தை தணிக்க என்ன செய்ய போறான் அஜய். கல்யாண் நிலை தான் கவலைக்கிடம்.
ஜீவிக்கு அஜயின் வருத்தம் தெரிந்திடுச்சு இனி என்ன பண்ணுவா. ஆட்டகாரியின் கோபத்தை தணிக்க என்ன செய்ய போறான் அஜய். கல்யாண் நிலை தான் கவலைக்கிடம்.
வ வைஸானிகா Well-Known Member May 10, 2024 #40 அருமையான பதிவு இனி ஆட்டக்காரியின் அதிரடி ஆரம்பமாகும். அன்னிக்கு ஜீவி கிட்ட ஏதோ சொல்லிட்டு அவளோட பிஞ்சு மனசை பஞ்சராக்கிட்டு போனியே. இப்ப உனக்கே ஆட்டம் காட்டுறாளா!!! அது உன்ற பீலாங்கிலையே தெரியுது. உனக்கு முன்னாடி உன்ற ஊருல இருப்பா பாரு உனக்கு ஷாக்கு குடுக்க.
அருமையான பதிவு இனி ஆட்டக்காரியின் அதிரடி ஆரம்பமாகும். அன்னிக்கு ஜீவி கிட்ட ஏதோ சொல்லிட்டு அவளோட பிஞ்சு மனசை பஞ்சராக்கிட்டு போனியே. இப்ப உனக்கே ஆட்டம் காட்டுறாளா!!! அது உன்ற பீலாங்கிலையே தெரியுது. உனக்கு முன்னாடி உன்ற ஊருல இருப்பா பாரு உனக்கு ஷாக்கு குடுக்க.