SINDHU NARAYANAN Well-Known Member Aug 9, 2022 #11 வர்ஷாவுக்கு, பூரிக்கு தேய்க்க தெரியாதாம்... திங்க மட்டும் தெரியுமோ?? அப்புறம் ஆருஷி பண்ண பூரி கிழிஞ்சு துணி மாதிரி இருந்துச்சா?? இல்ல கிழியாத துணி மாதிரியா?? ஆதவன் பையன் பேரு யஸ்வந் ஆ?? சந்தோஷ் ஆ?? ரம்யா கொஞ்சம் சொல்லிட்டு போங்க... Last edited: Aug 9, 2022
வர்ஷாவுக்கு, பூரிக்கு தேய்க்க தெரியாதாம்... திங்க மட்டும் தெரியுமோ?? அப்புறம் ஆருஷி பண்ண பூரி கிழிஞ்சு துணி மாதிரி இருந்துச்சா?? இல்ல கிழியாத துணி மாதிரியா?? ஆதவன் பையன் பேரு யஸ்வந் ஆ?? சந்தோஷ் ஆ?? ரம்யா கொஞ்சம் சொல்லிட்டு போங்க...