Nirmala vandhachu
Nirmala vandhachu
மிக்க நன்றி சிஸ்அருமையான பதிவு
கோம்ஸ் மா.....கதாபாத்திரங்கள் நிறைய இருக்கே மனதில் பதிய லேட்டாகும் போல என்று குழம்பி இருந்த எங்களை உறவு முறை விளக்கம் கொடுத்து தெளிய வெச்சுட்டீங்க
எங்க பனிமலர்.....ஆளவந்தான் குடும்பத்தை சமாளிப்பது போதாதென்று இனி சொந்த அத்தையான மாமியார் வேலம்மாளை வேறு சமாளிக்கனுமா ...??!!!
இதில் சுடாத சூரியன் இளிச்ச மேனிக்கே இருக்காரு...!!!
ஆளுமையான நாயகியை கொடுத்ததற்கு நன்றி ரைட்டர் ஜி
Thank u Sri maNice Goms.
Thank u sisLovely update Gomes dear
Abi pkaa plan sucesss agiduchi super
@Novel-readerஇங்க கொஞ்சம் வித்தியாசமா பனித்துளி சூடா இருக்கு. அதை உருக வைக்க ஜில்லுனு வந்து நிக்கறான் ஹீரோ.
சுற்றத்தின் வட்டம் கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு. போகப்போக அப்படியே புரிஞ்சுடும்ன்னு நினைக்கிறன்.
அவ்ளோ கஷ்டமாவா இருக்குது!!!!Nice. I was reminded of competitive /entrance examination . In logical reasoning section there would be few questions with the title Blood relations.where Intha mathiri round about way la hints koduthu relation kandu pidikkanum .Apdi question set panni answer key um kuduthiteenga
Thank u sisNice
Thank u Mahil sisGood strategy, Abhi, excellent episode ma. Can we expect fireworks Goms ma?
நன்றி சிஸ்Arumai
Thank u sisExcellent