R Ram priya Well-Known Member Nov 18, 2023 #41 Very sensational ud...!!!! பிரியா & ராணி குமரனுக்கு நல்லதுதான் செய்துருக்காங்க...குமரனை புரிந்து கொள்ள கார்த்திகாவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்
Very sensational ud...!!!! பிரியா & ராணி குமரனுக்கு நல்லதுதான் செய்துருக்காங்க...குமரனை புரிந்து கொள்ள கார்த்திகாவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்
Ragini ravi New Member Nov 18, 2023 #42 Sooper ma but daily update kudunga aavalla wait panitu irukom .....apram one ila two epi thanga nanga pavam la
Sooper ma but daily update kudunga aavalla wait panitu irukom .....apram one ila two epi thanga nanga pavam la
Vatsalaramamoorthy Well-Known Member Nov 18, 2023 #45 சினிமால காட்றதெல்லாம் என்ன சண்டை…இதோ இப்ப இங்க நடந்ததே…இது மாஸ்…குமரா பிரியாவை அடிச்சபாரு ஒரு அடி…அது வேற லெவல்… ராணி பஜாரிக்கு ஒத்த பைசா கொடுக்காம சாவடி அதுங்களை..அப்பகூட அதுங்களுக்கு புத்தி வராது… செம action block ல interval விட்டுடீங்க கவி..
சினிமால காட்றதெல்லாம் என்ன சண்டை…இதோ இப்ப இங்க நடந்ததே…இது மாஸ்…குமரா பிரியாவை அடிச்சபாரு ஒரு அடி…அது வேற லெவல்… ராணி பஜாரிக்கு ஒத்த பைசா கொடுக்காம சாவடி அதுங்களை..அப்பகூட அதுங்களுக்கு புத்தி வராது… செம action block ல interval விட்டுடீங்க கவி..
E EswariSasikumar Active Member Nov 19, 2023 #47 Kumara ethaye follow pannu. Naduvula yethum maariraatha
தரணி Well-Known Member Nov 19, 2023 #50 இவுங்க தப்பு புரியல அதை விட்டு கார்த்தி கிட்ட வம்புக்கு போறாங்க