banumathi jayaraman
Well-Known Member
இதெதுக்கு, சத்யா டியர்?சிநேகிதாஸ்
தாமதத்திற்கு போனா போகுதுன்னு மன்னிச்சு விட்டுடுங்க. உனக்கு இதே தான வேலைன்னு நீங்க எல்லாம் சலிச்சுக்கறது புரியுது.. என்ன செய்யறது எனக்கும் இந்த கால நிர்வாகத்திற்கும் அதான் பா time management க்கும் ஒத்து போக மாட்டேங்குது. நானும் தலை கீழா நின்னு பார்க்கிறேன்(நிஜமான்னு கேட்க கூடாது) இந்த கதையெழுதறதுல மட்டும் டைம் மேனேஜ்மென்ட் வரவே இல்லை.
நான் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்கிறதும் நீங்க அதுக்கு மன்னிப்பு வழங்குறதும் இன்னிக்கு நேத்தா நடக்குது. நான் கதையெழுத ஆரம்பிச்ச காலத்துல இருந்து இது தானே நடக்குது.
விஜயகாந்துக்கு பிடிக்காத வார்த்தை 'மன்னிப்பு!' ஆனா,
இந்த சத்யாஸ்ரீராமை விடாது கருப்பு இந்த 'மன்னிப்பு!'.
அரசியல்ல இதெல்லாம்
சாதாரணமப்பா