வ வைஸானிகா Well-Known Member Mar 10, 2024 #32 ஜோல்னா உன்றமேல எல்லாரும் கண்ணு வச்சிட்டாங்க. குழந்தைகளை சரியான வழிக்கு கொண்டு வரனும்னு ஓவரா டென்சன் ஏத்திட்டீங்க ஜோல்னா. அதான் மயக்கமடிச்சிட்டீங்க. கன்னம் ஏன் ஜில்லுனு இருக்கு???
ஜோல்னா உன்றமேல எல்லாரும் கண்ணு வச்சிட்டாங்க. குழந்தைகளை சரியான வழிக்கு கொண்டு வரனும்னு ஓவரா டென்சன் ஏத்திட்டீங்க ஜோல்னா. அதான் மயக்கமடிச்சிட்டீங்க. கன்னம் ஏன் ஜில்லுனு இருக்கு???