ராகவி ராகினி என்று மாறி மாறி வருது பேரு இரண்டு பேரும் மனசு விட்டு பேசி ப்ரணட்ஸ் ஆகிட்டாங்க குழந்தைங்க மனசு எல்லாம் அவ்வளவு தான் ஜோல்னா இவ்வளவு புத்திசாலியா இருந்தால் உம்மை கூட யாரும் குப்பை கொட்ட முடியாது எல்லா விஷயத்திலும் இப்படி தெளிவா இருக்கிறாரே
இந்த காலத்து பிள்ளைங்களை கேண்டில் பண்றது ரொம்ப கஷ்டம் அதிலும் பெண் குழந்தைகள் விஷயத்தில் ரொம்ப கவனமா இருக்க வேண்டிய இருக்கு