dhanuja senthilkumar
Well-Known Member
yes yesஇந்த ஷர்மிளாவுக்கு அறிவு என்று ஒன்னு இல்லவே இல்லையா எவ்வளவு பிரச்சினைக்கு நடுவில் பொண்ணு பிள்ளை பெத்து படுத்திருக்கா அவ கூட இருந்து பாத்துக்கணும் என்று நினைக்காமல் பிறந்த வீட்டுக்கு போகுது
அந்த அண்ணன் குடும்பம் எப்படி கூட சேர்த்துக்கிட்டாங்க
ஜோல்னா சொல்றது எல்லாம் சரி அனு கொஞ்சம் கஷ்ட பட்டால் தான் பிள்ளைங்க வழிக்கு வரும்