dhanuja senthilkumar
Well-Known Member
Thanks maNice update
Thanks maNice update
Yes too sadDrugs and its impact?
Now also parents and grand parents are not realising their mistake....
So sad
thanks maNice
Athan sollungaTeen kids drug edupathu kooda parents kku theriyalaina konjuvaangala.....
Just because he's son in law Ramanathan has no right to question or what?
Sila idangal ithu Pol polaபணக்கார வீட்டில் சின்ன பையனா இருந்தாலும் நாள் முழுக்க வீட்டுக்கு வரலனாலும் கவலை பட மாட்டாங்க போல
பெண் குழந்தைக்கு என்ன மாதிரி ஆபத்து எல்லாம் வருதுஅது தெரிஞ்சும் ஒரு நாள் முழுக்க பொண்ணை ப்ரண்ட்ஸ் கூட வெளியே அனுப்பிட்டு நடு ராத்திரியில் தேடுறாங்க
ராகேஷ் கல்யாணத்துக்கு முன்னாடி இந்த மாதிரி எல்லாம் சுத்துனதால் தான் அவன் மகனும் அவனை மாதிரி இருக்குறது தப்பா தெரியல போல இவனுக்கு எப்படி ராமநாதன் பொண்ணு கொடுத்தாரு
மாப்பிள்ளை ,சம்பந்தி, பொண்ணு என்று பாராபட்சம் பார்க்காமல் விளாசிட்டாரு
thanks maNice
Vanga vangaNirmala vandhachu
Yes yes hey u ur my sathubanamமுன் ஏர் எப்படியோ பின் ஏரும் அப்படியே வரும்கிறது புரியாம அனு மாமியார் மாமனார் புருசன் எல்லாரும் பேசறாங்க.
ஜோல்னா சட்டைய மட்டும் புடிச்சா பத்தாது. மாப்பிள்ளை ன்னு பாக்காம செவுனிலையே நாலு திருப்பு திருப்பிவுடுங்க.
பல்லு நாலு கலண்டுபோகட்டும்.
பெத்த புள்ள காசு கேட்டா ஏன் எதுக்கு ன்னு கேக்காம கத்தைய எடுத்து நீட்டுனதுக்கு தண்டனையா அனுபவிக்கட்டும்.
Correcta sonnenga enakum bayam thaan iruku I have two sonsReally nice...மிகவும் கணமான கதை களம்,,,, upper middle class,,,இப்படி தான்,,,வீட்டுவேலை செய்பவர்கள் கூட பிள்ளைகளுக்கு apple phone,,,birthday celebration...vacation ku ooty ...eppadi than,,,சொல்லமுடிவதில்லை,,,,,பொறாமை என்று முத்திரை குத்த படும்
Alatchiyam saromaபெத்த பிள்ளைகள் ராத்திரி வீட்டுக்கு வரலை தேடாம
தாத்தா பாட்டி எத்தனை சாதரணமாக பேசறாங்க
ராமநாதன் கேட்ட கேள்வி
தப்பா தெரியல