tnx dearNice![]()
tnx dearNice![]()
எங்க ஊரு தமிழே நாறி தான் கெடக்கு பனுமா இதுல தெக்கத்தித் தமிழ் பேசினேனா followers உருட்டு கட்டையோடு தான் follow பண்ணுவாங்கஆத்தி, சாதா தமிழே, காவிரித்
தண்ணி மாதிரி நமக்கு தகராறு
இதிலே தெக்கத்தித் தமிழ்
வேறயாப்பா?
இந்த வாய்க்கா வரப்புத் தகராறு
நமக்குத் தேவையா?
வேண்டாமே, இந்த விஷப்பரீட்சை,
மிலா டியர்?
ஆமா புனிதா டியர் என்ன போடுவா எப்படி கோர்த்து விடாலாம்னே லேசர் லுக் விட்டுட்டு இருக்காங்கNice teaser sis..
நீங்க ஸ்விம்மிங் பூல் பத்தி பேசுனதுமே பானுமா உங்கள காவேரி தண்ணி வரைக்கும் கோர்த்து விட்டுட்டாங்க..
![]()
உசாரா இருங்க..ஆமா புனிதா டியர் என்ன போடுவா எப்படி கோர்த்து விடாலாம்னே லேசர் லுக் விட்டுட்டு இருக்காங்க
சப்போர்ட் கு நீங்களும் மகேஷ் sis இருக்கீங்களாஉசாரா இருங்க..![]()
tnx dearsuper sis