S Saroja Well-Known Member Mar 24, 2019 #23 பரவாயில்லை ரோஜா நல்லவளா இருக்கா சத்யதேவ் செல்வியின் மாமாவா. சூப்பர் இனி ஊருக்கு போகும்போது தெரியும்
Punitha M Well-Known Member Mar 24, 2019 #25 விடிகாலைல தான பிரச்சனை பஞ்சாயத்து.. அந்த நேரத்துல எந்த பள்ளிக்கூடம் போனாங்க தம்பிங்க
maheswariravi Writers Team Tamil Novel Writer Mar 24, 2019 #27 Punitha M said: விடிகாலைல தான பிரச்சனை பஞ்சாயத்து.. அந்த நேரத்துல எந்த பள்ளிக்கூடம் போனாங்க தம்பிங்க Click to expand... எப்படி சிஸ் இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க.... ஆத்தி கதை எழுதும்போது எல்லாத்தையும் யோசிச்சு எழுதனும் போல.....
Punitha M said: விடிகாலைல தான பிரச்சனை பஞ்சாயத்து.. அந்த நேரத்துல எந்த பள்ளிக்கூடம் போனாங்க தம்பிங்க Click to expand... எப்படி சிஸ் இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க.... ஆத்தி கதை எழுதும்போது எல்லாத்தையும் யோசிச்சு எழுதனும் போல.....
maheswariravi Writers Team Tamil Novel Writer Mar 24, 2019 #28 சத்யா இப்ப நீ எந்த பிரச்சனையை தீர்க்கப் போற.... தமிழ் கியூட்
mila Writers Team Tamil Novel Writer Mar 24, 2019 #30 Chitrasaraswathi said: Nice Click to expand... tnx dear