ஜீவ தீபங்கள் -8

Advertisement

Renugamuthukumar

Well-Known Member

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

உதயா

Well-Known Member
அடேய் பாலா அவ உன் கிட்ட ஆசையா பேசுறா அது உனக்கு புரியலையா.....

கௌதம் பரதேசி என்ன செய்ய போறானோ.....

தேஜ் அம்மா இந்த கௌதம் எதிர் காலத்தை நினைத்து தான் கேஸ் வேண்டாம் என்றார் ஆனால் அவன் திருந்தவே இல்லை....

இந்த சுதா ரொம்ப திமிரா பேசுது.... இந்த மூதேவிக்கு உத்ரா பத்தி என்ன தெரியும் அவளை தப்பா பேசுது.....
துர்காவுக்கு ஏத்த மருமகள் சுதா தான்.....

ஆதவன் உத்ராவுக்கு வேண்டாம்......
எவ்வளவு சுயநலமாக இருக்கான்.....
உத்ராவுக்கு வேற நல்ல ஜோடி கொண்டு வாங்க....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top