ஜீவ தீபங்கள் -3

Advertisement

Sathya Velusamy

Well-Known Member
யாருப்பா இந்த சிவனுக்கான சக்தி.....இந்த ப்ரியாவா இல்லை அந்த இனியாவா....

தங்கை விருப்பம் தெரிஞ்சு தான் ஆதவனுக்கு பொண்ணு கேட்டானா.....

இப்ப என்ன பிரச்சனை??
 

Surya Palanivel

Well-Known Member
உத்ரா மனசுல ஆதவன் தான். இனியா!!? வள்ளிக்கு என்ன பிரச்சனை கௌதம்னாலயா ? இப்பவும் hero sir ah பார்த்து பயப்பட போறாளா?
 

உதயா

Well-Known Member
உத்ரா உனக்கு அந்த சிடுமூஞ்சி ஆதவன் மேல் எப்படி காதல் வந்திச்சு ......

கௌதம் ஏதோ பிரச்சினை பண்றானா....

பாலன் ப்ரியாவுக்கு உதவி பண்றதுனால உத்ரா ஆதவன் கல்யாணம் முடிவாகுமோ .....
 

Novel-reader

Well-Known Member
❤️❤️❤️

ஒருவேளை வள்ளிக்கு கௌதம்னால ஏதாவது பிரச்சனை வந்து இருக்குமோ? நம்ம ஹீரோ ஸார் போறாரு, வள்ளியை கையோட கூட்டிட்டு வர்றாரு... அப்புறம் இந்த பாட்டு பாடுறாரு.... ;);)

Superb! சிவபாலேனோ வடிவேலானோ எல்லாம் ஒன்னுதானே.
 

Novel-reader

Well-Known Member
So கொஞ்சம் match making - ல தெரிஞ்ச complexity குறைந்திருக்கு.
இனியா இல்லை - வள்ளி தான் பாலனுக்கு.
உத்ரா wanted - ஆ இப்படி
துர்கா - ஆதியோட எல்லாம் சகவாசம் தொடர ஆசைப்படறாலே ரொம்பவே குருட்டு தைரியம் தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top