கிறிஸ்துமஸ் வாழ்த்துகளோட ஒரு சந்தோசமான செய்தியை சொல்ல வந்திருக்கிறேன்....
வாசக நண்பர்களே!
சோழனின் சபதம் இன்றிரலிருந்து உங்களின் கைகளில். பாண்டிச்சேரி புத்தகக் கண்காட்சியில் வெளிடப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்து ஆன்லைன் (online - namma books, merina, udumalai ) தளத்திலும் நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்.
வருகின்ற ஜனவரி 4 -ஆம் தேதி தொடங்கவிருக்கின்ற சென்னை புத்தகக் கண்காட்சியிலும் "சோழனின் சபதம்" கிடைக்கும் என்பதை அறிவித்துக்கொள்கிறேன்.
பாண்டிச்சேரி வாசகர்களே, இப்போது புத்தகக் காட்சியில் 50 % வரையிலான தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
இடம்: வேல் சொக்கநாதர் திருமண மண்டபம். புதுச்சேரி
அரங்கு எண்: 25

Attachments
Last edited: