Sona rathi
Active Member
மிக மிக நன்றிNice epi
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்
மிக மிக நன்றிNice epi
Thank you so muchVery nice ud
மிக மிக நன்றிNice ud
ஹாஹா, ,,அடேய் night1 மணிக்கு சாப்பிடுற ஆளுங்க நீங்க ரெண்டு பேரும் தாண்டா... இதுல தனா உனக்கு சாதம் வேற வேணுமா...
யப்பா ரிஷி ஒன்னு சண்டை போடு இல்ல சமாதானமாக போ... அதை விட்டு அந்நியன் ரெமோ மாதிரி மாத்தி மாத்தி போகாத...
உன் மச்சான் எல்லாம் வந்த பிறகு கேளு தம்பி அவுங்க என்ன சாப்பிடுறங்கனு
Thank you much SisNice ud sis
மிக மிக நன்றிரொம்ப அருமையான பதிவு
மிக மிக நன்றிNice ud
ஹலோ எச்சூஸ்மீ நான் கன்னத்துல சப்புன்னு நாலு அறைதான் கொடுக்க சொன்னேன்ஹாஹா, ,,இன்னுமா ஜனனிக்கு கொடுக்க சொல்றீங்க??
ஒன்னு குடுத்ததுக்கே உதடு வீங்கிடுச்சு
நீங்க இன்னும் நாலு குடுக்க குடுக்க குடுக்க சொல்லுறீங்க?
அத ஜனனி தான் தாங்குவாளா?
இல்ல படிக்குற மக்கள் தான் தாங்குவாங்களா?...ஹாஹா!
மிக மிக நன்றி பானுமா
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்!