நீங்க ஒரு லெஜெண்ட் வாசகி ஆச்சே! உங்க கிட்ட இருந்து தப்ப முடியுமா?
நீங்க ஒரு லெஜெண்ட் வாசகி ஆச்சே! உங்க கிட்ட இருந்து தப்ப முடியுமா?
ஹா ஹா ஹாகாலேஜ் பீஸ் கட்டவே! யோசிக்கிற கஞ்சனுங்க கல்யாணம் பண்ணி வைப்பானுங்களா?![]()
next epi கிழவன் என்ன சொல்லுறான்னு பாருங்க.ஹா ஹா ஹா
யோசிக்க வேண்டிய விஷயம்தான்
ஆனால் ஹரிஹரன் மாதேஷ் ஹரிணிக்கு மட்டும் எப்படி செய்யுறாங்க?
அவங்களோட வாரிசுன்னா?
கதையை படித்தால்தான் தெரியும்அருமையான பதிவு மிலா.பார்கவி ,மருதநாயகத்தின் பேத்தி இல்லையா,நடிக்க
வந்திருக்காளா,ஜானகி குடும்பத்தை தானே கொன்றதாக வேறு சொல்கிறான்,ஈகையைப் போல
ஜானகியின் மகளும் தப்பிச்சிருப்பாளோ.