சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 12

Advertisement

தரணி

Well-Known Member
அருண் உன்னை ஏமாத்திட்டான்னு கோவப்படுற நீயே அஞ்சனுக்கு அதை தான் செய்துட்டு இருக்க கீர்த்தி.... ஒன்னும் உண்மையை சொல்லி நேரம் கேளு... இல்ல பழசை விட்டுட்டு வாழ பாரு...
 

உதயா

Well-Known Member
குட்டி போட வைக்காமல் விட மாட்டான் போல ........

கீர்த்தி நீ இப்படி பயந்து ஓடுறதுக்கு பதிலா அவன் கிட்ட ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நேரம் கேட்டால் அவனே விலகி இருப்பான்........

அஞ்சா என்னடா ஒரே ரொமான்டிக் மோடுலே சுத்திக்கிட்டு இருக்க .........
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அருண் உன்னை ஏமாத்திட்டான்னு கோவப்படுற நீயே அஞ்சனுக்கு அதை தான் செய்துட்டு இருக்க கீர்த்தி.... ஒன்னும் உண்மையை சொல்லி நேரம் கேளு... இல்ல பழசை விட்டுட்டு வாழ பாரு...

அதானே ரெண்டுல ஒன்னு முடிவெடுத்து தானே ஆகணும். இந்த புள்ள அஞ்சன் மேல நல்லா சவாரி செஞ்சிட்டு இருக்கு
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
குட்டி போட வைக்காமல் விட மாட்டான் போல ........

கீர்த்தி நீ இப்படி பயந்து ஓடுறதுக்கு பதிலா அவன் கிட்ட ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நேரம் கேட்டால் அவனே விலகி இருப்பான்........

அஞ்சா என்னடா ஒரே ரொமான்டிக் மோடுலே சுத்திக்கிட்டு இருக்க .........

வாலிப வயசு அப்படித்தான் இருக்கும் :LOL:
 

Saroja

Well-Known Member
இவ சுயநலத்துல
அவன கஷ்டப்படுத்தறா
உண்மைய பேசிட்டா‌ பரவாயில்லை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top