ரொம்பவே ஓவரா போறிங்க ருத்ரா..சிரிச்சு சிரிச்சு கண்ணிலே தண்ணீயா வருது..சாப்பாடு ஊட்டிவிடும் சம்பவம்..செம சீன்..அடுத்து தலைக்கு எண்ணெய் வைக்கும் சம்பவம்…வேற லெவல் போங்க… வெற்றி என்ட்ரி சும்மா அதிருதில்ல…தாமரையும் கூட கூட்டி வந்திருக்கலாம் ..மிஸ் பண்ணிட்டோம்..
விஷ்வா போதும்பா…தாதனை விட்டுடு..அவரை கதற அடிக்கிற..மனுஷனுக்கு தான் கதற அடிச்சுதான் பழக்கம்..இப்ப உன்கிட்ட மாட்டி முழிக்க வைச்சுட்ட..
ரேணுபாவம்பா எல்லோரையும் சாப்பிட கூப்பிட்டே tired ஆகிட்டா..
ஆக மொத்தம் நம்ம ரைட்டர் மேடம் இறங்கி அடிக்கிறாங்க..அனுபவிப்போம்..கொண்டாடுவோம்…