Wow sis.. thank you so much for your lovely words..Hi sis
Really enjoyed reading this novel
such a brilliant and wonderful parallel narrative style story
excellent story plot.
எனக்கு கைலாயம் வைகுண்டம் சேர்ந்து மாடர்ன் version மாதிரி ஒரு பீல்
ஈஸ்வருனும் விஷ்ணுவும் இப்படித்தான் இருக்கிறார்களோ என்று மிகவும் ரசித்து வாசித்தேன் இந்த கதையை...
இரண்டாம் பாகம் முதல் பாகம் சம்பவங்கள் நீங்கள் இணைத்தவிதம் அருமை...
ஒரே காட்சியை ரெண்டு கேமரா ஆங்கிளில் பார்த்த எபக்ட்
A big salute to your hardwork
And hoping for many more creations from you........