5வது epiல heroine பேர சொல்லிட்டீங்க sis.
சினேகலதா, பிரேமலதாவாக எப்டி&எப்ப மாறப்போறான்னு பார்க்க ஆவலுடன்...
இந்த ஷிக்கா ஏன் இப்டி கடுகடுன்னே... நாத்தனார், மாமியார்னாலே defaultஆ வந்துடுமோ?
epi முடிவில் நீங்க கொடுக்கற விசயங்கள் எல்லாமே very informative.