Sucharitha
Well-Known Member
Sema
yes...வாரியல்னா பெருக்குமாறு தான் பாபாம்புக்கு இவ்வளவு ஆர்பாட்டமா, சிரிக்க வைத்துவிட்டீர்கள் சிஸ். தெரியாத வார்த்தைகள் கழி, ஒடக்கான், வாரியல்ன்னா என்ன சிஸ் பெருக்குமாரா...
yes...வாரியல்னா பெருக்குமாறு தான் பா
ஹா ஹா ஹாஹஹ.... ஆதிமா...
கு.கு, கு.த எல்லாம் வேற லெவல்...
குத்துவிளக்கு ன்னு நினைக்கிறேன் பானுமா. @Aadhi ma சரியா சொல்லிட்டனா?