Title - ஐ நல்லா கவனிங்கப்பா. அது hero heroine சொல்லறதை கேட்குற மாதிரியா இருக்கு? ஹூகும் - பூ மாதிரி மென்மையான மனசிருக்குற ஜமுனாக்கு அடாவடி யுவராஜ் குடுக்குற Instruction - "நான் சொல்லறதைக் கேளு " - ன்னு.
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சக்தி....
"கேளாய் பூ மனமே " - பொருத்தமான தலைப்பு.... உங்க ஹீரோஸ் என்னிக்கு கேட்டு இருக்காங்க?? காவாளி பசங்க....