வணக்கம்..!!
‘கீதமாகுமோ பல்லவி’ - இந்தக் கதைக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் மித்ரா பரணியின் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களது அன்பும் ஆதரவும் தான் தொடர்ந்து பதிவுகளை கொடுக்கச் செய்து, இக்கதையை திருப்திகரமாய் முடிக்கச் செய்திருக்கிறது.
இதோ கீதமாகுமோ பல்லவியின் இறுதி அத்தியாயம்..
கீதமாகுமோ பல்லவி - 20.1
கீதமாகுமோ பல்லவி - 20.2
கதையின் அனைத்து அத்தியாயங்களும் தளத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டன
தாயாகப் போகிறாள் என்ற செய்தி அறிந்த மறுகணம் முதல், மனைவிக்கும் சேர்த்து தகப்பனாகி விடுகிறான் கணவன்!
உங்களது கருத்துக்களை வைத்து தான் எத்தனை பேருக்கு இக்கதை பிடித்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். நிறை குறை அனைத்தையும் தயங்காது தெரிவியுங்கள் தோழமைகளே. சைலன்ட் ரீடர்ஸ்...! அட்லீஸ்ட் கதையின் முடிவில் உங்களது கருத்துக்களை நிச்சயம் தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
மீண்டும் ஒரு பெரிய நன்றி தோழமைகளே..! உங்களது தொடர் ஆதரவிற்கு.
அன்புடன்,
மித்ரா பரணி.

Last edited: