நீங்க கேட்டீங்களேன்னு அப்டேட் ரெடி பண்ணப் போனா... அந்த கேப்ல எங்களை அப்டேட் பண்ண நீங்க ரெடி ஆயிட்டு இருக்கீங்க..ஓய் எத்தனை நாளைக்கு சிங்கிள்ஸாவே சுத்துவீங்க?
சீக்கிரமா ஜங்கில்ஸ் கூட மிங்கில் ஆகி டுவிங்கிள்ஸ் ஆகோணுமில்லே
அப்பத்தானே ஜிங்கிள்ஸ்லாம் வருவாங்க
எங்கே உங்க ரெண்டு பேரோட மம்மிஸ்?
கூப்பிடுங்க இங்கே
கொஞ்சம் வேப்பிலை மந்திரிக்கணும், மித்ரா and பரணி ஸ்வீட்டீஸ்
"மலர்களைப் போல இரண்டு ஸ்வீட் கேர்ள்ஸ் இங்கே சுத்துறாங்கோ
பெற்றோர் வாழ வைப்பார் என்று
அமைதி கொண்டார்
கலைந்திடும் கனவுகள் அவர்கள் படைத்தார்
பெற்றோர் கற்பனைத் தேரில் பறந்து சென்றார்........."
இன்னிக்கு என்னமோ ஆயிடுச்சு பானு மா உங்களுக்கு.. உங்களுக்குத்தான் வேப்பிலை அடிக்கோணும் போல எதுக்கும் உங்களை ஒரு மாசம் கழித்து சந்திக்கிறோம்