Sapphire
Well-Known Member
Adhaye thanunga nanum kekka parthen..இப்போல்லாம் இப்படித்தான் மாத்தி யோசிக்கணுமோ?
இந்த quotes மித்ராபரணி ஸ்வீட்டீஸ்ஸின் சொந்த சரக்கு மாதிரி தெரியுதே
Mithrani kootaniyin sonda sarakku thaano....
Adhaye thanunga nanum kekka parthen..இப்போல்லாம் இப்படித்தான் மாத்தி யோசிக்கணுமோ?
இந்த quotes மித்ராபரணி ஸ்வீட்டீஸ்ஸின் சொந்த சரக்கு மாதிரி தெரியுதே
நன்றி சித்ரா மாNice
வாங்கோ வாங்கோ
Me Second,
மித்ராபரணி டியர்
நன்றி பானு மா
மிகவும் அருமையான பதிவு,
மித்ராபரணி டியர்
மாலா க்கா.. thanks for sharing this sindhu kaa
அக்கா இன்னொரு அம்மா தானேரொம்பவே உணர்வுபூர்வமான நெகிழ்ச்சியான அப்டேட், மித்ராபரணி டியர்
ஹப்பாடா
அனு பல்லவியை சரண் புரிஞ்சிக்கிட்டான்
அனு சூப்பர்
அக்காயில்லை, அம்மா
அம்மாவுக்கும் மேலன்னு பல்லவி நிரூச்சுட்டாள்
ஹே சரண் அனு பல்லவி இருவருக்கும் அம்மா வேற வேறன்னு நான் சொன்னது சரியாக இருக்கே
எப்படியிருந்தாலும் தம்பி தம்பிதானே
சரணின் அம்மாவும் பாவம்தான்
பல்லவியின் அப்பாவை நம்பி ஏமாந்திருக்காங்க
ஹாஸ்பிடலிலிருந்து போன்?
அம்பிகாவுக்கு என்ன ஆச்சு?
போய் விட்டாளா?
சரி அவளுக்கு கொள்ளி போட்டு உன்னோட கடைசி கடமையையும் செஞ்சுடு, ஸ்வரன்
அங்க கொஞ்சம் செண்டி அதிகம் ஆகிடுச்சு.. எல்லார்த்துக்கும் வெச்சு இனி சிரிக்க வெச்சிடலாம் விடுங்கஅருமை..அனு தன் தம்பியிடம் உண்மையை சொல்லும் போது எனக்கு கண்ணு வேர்த்துருச்சு மா.
ஹோச்பிடலில் யாரு இருக்கா??
நன்றி வள்ளி சிஸ்Nice