banumathi jayaraman
Well-Known Member
நோஓஓஓஓஓஓஓஓஓ@banumathi jayaraman பானு மம்மி கண்டேன் கமெண்ட்டை
நானே கிணத்தை சாரி கமெண்ட்டை தேடி கண்டு பிடிச்சுட்டேன்
ஆனா அப்போவும் எண்ணிக்கை குறைவு பத்தைத் தாண்டவில்லை மை லார்ட்
இதெல்லாம் செல்லாது செல்லாது
ஏற்கனவே சொன்னபடி 12-லிருந்து
15 அப்டேட்ஸ் வரை நீங்க கொடுத்தே ஆகணும், மித்ராபரணி ஸ்வீட்டீஸ்
நற்பவியின் குழந்தைகளைப் பற்றி
சொல்லுங்க
இல்லை அவளுடைய பேரக் குழந்தைகளைப் பற்றி சொல்லுங்க
WE HAVE NO OBJECTION, ஸ்வீட்டீஸ்
தீர்ப்பை மாத்துங்க, நாட்டாமை