Wow ! நான் நினைத்த மாதிரி ரகு அவளோட photo பார்த்தே impress ஆகி இருக்கானே. Super.
சித்தி சரியில்லை ok, வேறென்ன இருக்கும்? குணசேகர் மத்தவங்களுக்கு எப்பிடியோ இவளுக்கு எப்பவுமே நல்ல அப்பாங்கிற நிலை மாறாமல் இருக்கணும்.
இப்படி ஒரு அருமையான பொண்ணை பெத்து குடுத்ததுக்காக குணசேகரை மன்னிச்சு விட்டுடுப்பா ரகு.
நந்தனா ஜானகி மாதிரி இல்லாமல் correct -ஆ யோசிச்சு முடிவெடுப்பாள். பார்ப்போம்.