தேவகி கிளம்பியாச்சு இனியாவது புருஷன் பொண்டாட்டி வாயை திறந்து பேசுங்க ......
அம்மாடி தில்லை நீ மட்டும் தான் இந்த வீட்டுல லூசு மாதிரி சுத்திக்கிட்டு இருக்க மத்தவங்க எல்லாம் தெளிவா தான் இருக்காங்க.......
எப்படியோ ஆதவன் வாயை கொடுத்து வாழ்த்து சொல்லிட்டான் ......
விஜய் வந்தாலே மனசுல பயம் வந்துடுது.....