thank you so much daNice Update MithraBarani Akka
எப்பவும் போல எல்லாரும் ரொம்ப க்யூட்
ஹோலி சீன்ஸ் செம்ம...
கிருஷ்ணா சார் பார்ட் ரொம்ப அழகா இருந்தது
"அகராப்பொண்ணு அகராப்பொண்ணு"-ன்னு வாய் நிறைய கூப்பிட்டுட்டு இப்ப மறந்துடுச்சா...
இப்பவாது சரியா சொல்லிடுடா யாழன்...
episode polave un comments um cute n sweet