agal
Active Member
ஹாய் மக்காஸ்,
எல்லாரும் எப்படி இருக்கீங்க?!ரொம்ப சாரி...புதன் போட வேண்டிய பதிவு ஆனா ஆபீஸ்ல கொஞ்சம் வேலை அதிகமாச்சு அதான் போட முடியலை...ஆனா அதுக்கு பரிகாரமா பெரியயயயய பதிவா கொண்டு வந்து இருக்கேன்.சொல்ல போனா 2 பதிவையும் சேர்த்து வச்சு கொடுக்குறேன்...எழுதி முடிச்சோனா கை வலி தாங்க முடியலை போகுது போகுது 20 பேஜ் போகுது...சிலபேருக்கு பிடிக்கலாம் சிலபேருக்கு ஸ்லோவா போற மாதிரி தோணலாம்.ஆனா இந்த சீன்,எமோஷன்ஸ் இருந்தாதான் எனக்கு நிறைவா இருக்கு,கதைக்கும் அது தேவை நினைக்கிறேன் .
அப்பறம் போன பதிவுல poll வச்சு இருந்தேன்...100% நன்று சொல்லி இருந்திங்க,அது ரொம்ப ரொம்ப சந்தோசம்... எல்லாரு நம்புறதுக்கு நான் கண்டிப்பா கடமை பட்டு இருக்கேன்.அதே போல நிறைய பேர் முன்வந்து உங்க கருத்தை பதிவு பண்ணிங்க அதே மாதிரி இப்பவும் பண்ணிடுங்க...கை வலிக்க எழுதுனத்துக்கு இரண்டு வார்த்தையாவது சொல்லிட்டு போங்க.போன பதிவுக்கு லைக் போட்டவங்களுக்கு லட்ச நன்றிகள்,கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு கோடி நன்றிகள.
இந்த பதிவில் நான் போட்டு இருக்குற பாட்டு எல்லாருக்கும் தெரிஞ்ச பாட்டு தான் "ராவணன்" படத்துல வர பாட்டு.எல்லாருக்குமே மணிரத்னம் - ரஹ்மான் - வைரமுத்து கூட்டணி பிடிக்கும்.படம் ஹிட்டோ இல்லையோ ஆனா எதிர்பார்ப்பை எகிற வைக்கிற கூட்டணி இது.எனக்கு ரொம்ப பிடிச்சதும் கூட.
மொக்கை போட்டது போதும் நீங்க சொல்லுறது புரியுது.இப்போ பதிவு இதோ...
காதலுக்கு என்ன வயது - 6
மறக்காம படிச்சிட்டு இரண்டு வார்த்தையாவது சொல்லிட்டு போங்க.