agal
Active Member
ஹை நான் நினைத்த மாதிரியே அனுராதாவுக்குத்தான் உடம்பு சரியில்லைன்னு நியூஸ் வந்திருக்கு
ஒருவழியா அனு தம்பியை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சுட்டாள்
ஆனால் இத்தனை வயசு வரையிலும் செழியனுக்கு கல்யாணம் ஆகாமலா இருந்தான்?
ஏன்?
என்ன காரணம்?
இல்லை ஏதேனும் பிரச்சனையா?
ஹா ஹா ஹா
இவன்தான் அக்கா சொக்கான்னு உருகினால் இவன் பொண்டாட்டியும் உருகுவாளா என்ன?
மரணம் வரை போய் அவ்வளவு கஷ்டப்பட்டு தம்பிக்கு கல்யாணம் செய்து வைத்தால் அவளையே இவன் வெறுப்பானா?
இதுதான் உறவுகளின் நிலையோ?
வெல் டன் பானு டியர்...கரெகட் சொன்னிங்க...
ஆமா சம்மதிக்க வச்சுடாங்க...இனிமேல் என்ன நடக்குமோ???
இனி வரும் எபிசொட்ல தெரியும் பானுமா
ஹா..ஹா...அக்கா சொக்கா
கசப்பான உண்மைதான் டியர்...மனிதனுடைய கோபம் எல்லை கடந்து போகும் போது நல்ல விஷயம் கூட கெட்டதா தான் புலப்படும்
கோபம் நம்ம கண்ணையே மறச்சிடுது.