actually part 2 என்ன epilogue எழுத ஐடியாவே இல்ல. இந்த கதைக்கு இப்படித்தான் எழுதணும் இல்லனா லாஸ்ட் 3 எபியும் வேஸ்ட். சோ ஜஸ்ட் டக்குனு திங்க் பண்ணி எழுதிட்டேன். இப்போ எல்லாரும் பார்ட் 2 கேக்குறாங்க. நா A to Z யோசிக்கணும். அதுக்கு கொஞ்சம் டைம் வேணும். இந்த story நா ரொம்ப டைம் எடுக்கல. ஆனா எங்கயும் எந்த தப்பும் வரக் கூடாது, யாரும் guess பண்ணைடவே கூடாதுனு ரொம்ப யோசிச்சு எழுதினேன்.{எந்த சினிமாக் கதையாகவும் இருக்கக் கூடாது இல்ல} ஆரம்பத்துலையே இது வெற்றின்னு நிறைய பேர் சொன்னாலும் சரியான காரணம் யாரும் சொல்லல. {சொல்லி இருந்தா சிலநேரம் நான் மாத்தி இருப்பேன்}hi mila sis....
nice story, ithai padikkum pothu neenga evlo hard work panni iruppenga nu nenaikkum pothae malippa irukku.... suspsense and neena athai break panni kodukkara explanation wow great job...no words to appreciate your work... part 2 iruntha innum semmaya irukkum.... ragavender ku konjam neriya space koduthu marraige panni vainga sis...
tanq u so much and nice to see u again
be safe dear