Padma mohan
Well-Known Member
Super
last 3 episode வேகம் பாதிக்கப் படக் கூடாது என்று கதையை இப்படி முடிச்சிட்டேன். பார்ட் 2 யோசிக்கிறேன்.Super.....
விருவிறுப்பா..... சூப்பரோ சூப்பர்
வெற்றியின் வேட்டை... அடுத்த பாகம் இருக்கா......
அப்பா ரகசியம் என்னவோ
last 3 episode வேகம் பாதிக்கப் படக் கூடாது என்று கதையை இப்படி முடிச்சிட்டேன். பார்ட் 2 யோசிக்கிறேன்.லதா_ அம்மா அம்மாதான்
அப்பா தான் மருத்துவத்துக்கு நேந்து விட்ட கோழி போல ஆட்டம் போட்டு சுத்துறாறே!!!!
அடடே இந்த கதை சூப்பரா இருக்கே செம ட்விஸ்ட் செம தான்
நல்லா இருக்கும் போல
இந்த கதை எப்ப ஸ்டார்ட் பண்ண போறீங்க சிஸ்!!!
வாழ்த்துக்கள் சிஸ்!!!!