ஹா ஹா ஹா
அஸ்வினு மாமோய்
ஸ்ருதியிடம் மொத்தமா கவுந்துட்டியே, அஸ்வினு மாமூ
ஹோ காலையில் மஞ்சள் காட்டு மைனா இப்போ பிங்க் கலர் டிரஸ்ல ரோஜாவா?
அசத்துறே, ஸ்ருதி
"ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம்
காதல் வாசம் (2)
பூவின் இதழெல்லாம் மௌன ராகம்
மௌன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேன் துளி
ஆடுதே
பூவெல்லாம் பூவெல்லாம் பனி மழை
தேடுதே
நம் காதல் கதையை கொஞ்சம் சொல்
சொல் சொல் என்றதே
ரோஜா பூந்தோட்டம்.........
விழியசைவில் உன் இதழசைவில்
இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு
சுழலுதடி
புதிய இசை ஒரு புதிய திசை
புது இதயம் இன்று உன் காதலில்
கிடைத்ததடி
காதலை நான் தந்தேன் வெட்கத்தை
நீ தந்தாய் (2)
நீ நெருங்கினால் நெருங்கினால்
இரவும் சுடுகின்றதே
ரோஜா பூந்தோட்டம்..........."