நன்றி டியர்Nice
சீக்கிரமே உணர்ந்துருவான்டா.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிஅஸ்வின் க்குள் ஸ்ரீ வந்துட்டா but அவன் தான் உணர மறுக்கிறான்... nice ud அக்கா
ஹாஹாஹாஹா கமெண்ட்ஸ் செம டியர் காட்டு ரோஜா நம்ம ஸ்ருதி மாதிரி தெரியலையா டியர் அவதான் இங்க காட்டு ரோஜா.. பாவம் டியர் அஸ்வின் ஒருத்திய கட்டிட்டே படாதபாடு படுறான் இனி மூனாம் தாராமா... தாங்காது டியர்...நீங்க சொன்னது எல்லாம் இனி மெதுவா நடக்கும் டியர்
மகிழ்ச்சி சிஸ்Nice ud
ஆமா டியர் அப்படியே இதய சிம்மாசனத்தில் சம்மனம் இட்டு அமர்ந்து கொள்வாள்அஸ்வின் மனதில் மெல்லவே நுழைகிறாள் ஸ்ருதி