மகிழ்ச்சி சிஸ்
Super update
Super update
ஹாஹாஹா அவனோட ரியாக்சன போட்டுட்டேன் டியர்Hitlernu aswin munnadiye solliachu. ..aswin reaction kaga waiting Superb epi sis
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis
மகிழ்ச்சி சிஸ்Nice
நன்றிப்பாஅருமை
ஹாஹாஹாஹா அவளெல்லாம் எப்ப படிப்பா எப்படி படிப்பான்னு தெரியாது டியர்... ஆனானானானா படிப்பான்னு நினைக்கிறேன்..ஹாஹாஹாஹாஎன்னாஆஆஆஆஆஆஆஆது?
பொழுது போவலையா?
இதெல்லாம் நொம்ப நொம்ப அநியாயம் ஸ்ருதிப் பெண்ணே
படிக்கத்தானே காலேசுல ஸ்டடி லீவு கொடுத்தாங்க?
படிக்காம பச்சைக் குழந்தையுடன்
விளையாடி அம்மாவிடம் உறண்டை
இழுத்து பொழுதைப் போக்கினால்
எப்போப் படிக்கிறது?
ஏனாத்தா ஸ்ருதி?
அடுத்தவங்களைப் பார்த்து காப்பியடிக்கிறதுலாம் ஒரு பொழப்பா?
அதுவும் அவன் எழுதின கானாப்
பாட்டைக் கூட விடாமல் ஈயடிச்சான்
காப்பி அடிச்சு எழுதுறயே
வெரி பேடு வெரி பேடு, ஸ்ருதி டார்லிங்
உன்னையெல்லாம் காலேசுல சேர்த்து படிக்க வைக்கறதுக்குப் பதிலா சந்திரன் உனக்கு ரெண்டு எருமை மாடு வாங்கிக் கொடுத்திருக்கலாம்
ம்க்கும் இவளாவது படிக்கிறதாவது?ஹாஹாஹாஹா அவளெல்லாம் எப்ப படிப்பா எப்படி படிப்பான்னு தெரியாது டியர்... ஆனானானானா படிப்பான்னு நினைக்கிறேன்..ஹாஹாஹாஹா