ஹாய் பிரண்ட்ஸ் புது கதையோடு வந்திட்டேன்.. இது கொஞ்சம் ஜாலியான கதையா இருக்கும்னு நினைக்கிறேன்.. இந்த பதிவை படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லுங்க பிரண்ட்ஸ்...
எக்ஸாம் டெஸ்ட் பேப்பரில் தமிழ் கானாப் பாட்டை இங்கிலீஷ்ஷில் எழுதி கொடுத்தாளா?
ஈயடிச்சான் காப்பி-ங்கிறது இதுதானோ?
ஹா ஹா ஹா
ஆரம்பமே செம அமர்க்களமாக காலேஜ் கலாட்டாவுடன் ஆரம்பித்து இருக்கேன்னு சந்தோஷமாக படித்தால் திடீர்னு இப்படி
ஒரு வெடிகுண்டு போட்டுட்டீங்களே,
மகேஷ் டியர்
பாவம் ஸ்வேதா
கல்யாணமான ஒரு வருஷத்திலேயே
இறந்து விட்டாள்
அப்போ ஸ்வேதாவின் குழந்தைக்கு வயசு
எத்தனை மாசம்?
இனி ஸ்ருதிதான் அக்காவின் மகனைப் பார்த்துக் கொள்ளப் போறாளா?
அப்போ அஸ்வினுக்கு ஸ்ருதியைத்
திருமணம் செய்து வைத்து விடுவார்களா?
கல்யாணமாகி ஒரு வாரத்தில் அஸ்வின் வெளிநாடு போயிட்டான்
ஸ்வேதாவுக்கு விபத்து நடந்த பொழுது
எப்படி அவன் கரெக்ட்டா வந்துட்டான்?
ஒருவேளை அஸ்வின் இங்கே வந்திருக்கும் பொழுது விபத்து நடந்து விட்டதா?
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே
பல வருட பரிட்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே