மகிழ்ச்சி சிஸ்Very nice
மகிழ்ச்சி சிஸ்Very nice
ஸ்வேதா இறந்ததிலிருந்துதான் கதையே ஆரம்பிக்கிது சிஸ்..அதான் அப்படி... இனி சோகம் அதிகமா இருக்காது.. ரொம்ப மகிழ்ச்சி நல்லா என்ஜாய் பண்ணுங்க சிஸ்vacation la இருந்தேன் மகி sis அதான் கதை படிக்க முடியல. அதான் வந்துட்டோம்ல. freeyaa படிச்சாச்சு. என்ன பா... ஆரம்பமே மோச்சரி முன்னாடி இருக்கு அடுத்த அத்தியாயம் படிச்சுட்டு வரேன்.
ஆசிரியையாவதும் ஒரு வரம்தான் சிஸ்.. எவ்வளவோ உறவுகள் இருக்கும் போது மாதா, பிதாக்கு பிறகு குருவைதான் சொல்றாங்க.. நீங்க ரொம்ப கொடுத்து வைச்சவங்க...உங்களை போன கதையில காணோமே ரொம்ப பிஸியோன்னு நினைச்சேன் சிஸ்.. நேரம் கிடைக்கும் போது படிச்சிட்டு வாங்க.. நன்றி சிஸ்ஆமா சிஸ் டீச்சர் தான்... sorry மா போன ஸ்டோரி ongoing ல் படிக்க முடியமா போச்சு.... அது தான் இந்த முறை ஓடி வந்துட்டேன்.... மொத்தமா படிச்சிடுவேன் போன கதையை
ஹாய்டா ப்ரியா ரெண்டு பதிவு வந்திருச்சே உங்கள காணோம்னு தேடினேன்.. ஸாரிடா இந்த கதையில ஸ்வேதா இறந்ததில இருந்துதான் கதையே ஆரம்பிக்கிது அதான் சோகம்.. இனி கலாட்டாவாத்தான் இருக்கும்டா.. ஆமாப்பா அஸ்வின்தான் ஸ்ருதிக்கு ஜோடிAkka starting sema super
Sruthi kurumpu appappaa ennaa settai
Exam copy athuvum cinema paatta
Aarampame happyaa aarampichuttu
Kadaichila swetha illaiyaa so sad .....
Ashwin thaan herovaa akka
காப்பி அடிக்கிற அவசரத்தில அவ அதை சரியா கவனிக்கல சிஸ் .. ஸ்வேதாவின் மரணத்திலிருந்துதான் இந்த கதையே துவங்குது அதான் பின்னாடி போக போக கலாட்டாவாத்தான் இருக்கும்.. மகிழ்ச்சி சிஸ்Sruthi attakasam arumai...
Bit adichava Bigil pattunu theiryama apdiyea eluthirkala kedi...college alapparaigal super...
Santhosama pona neram swetha akkaku ipdi oru irappu ean romba pavam...
மகிழ்ச்சி டியர்.. ஸ்வேதா இறப்பிலிருந்துதான் இந்த கதை ஆரம்பிக்கிது அதான் டியர்New story ku vazhthukkal
Starting laye akkava konnuteengaley mahi sis
New storyView attachment 5427View attachment 5428
Priya Prakash's Kaattu Roja En Thottathil 1
ஹாய் பிரண்ட்ஸ் புது கதையோடு வந்திட்டேன்.. இது கொஞ்சம் ஜாலியான கதையா இருக்கும்னு நினைக்கிறேன்.. இந்த பதிவை படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லுங்க பிரண்ட்ஸ்...
வாங்க டியர்.. படிச்சிட்டு சொல்லுங்கNew story
Eppothaan paththen❤