பிறந்த வீட்டிலாே.....
புகுந்த வீட்டிலாே .....
சம்மணமிட்டு சூடான தாேசை
சாப்பிடும் பெண்களே....
"பாக்கியசாலி"
புகுந்த வீட்டிலாே .....
சம்மணமிட்டு சூடான தாேசை
சாப்பிடும் பெண்களே....
"பாக்கியசாலி"
Last edited:
எனக்கெல்லாம் கனவில்தான் நடக்கும்பிறந்த வீட்டிலாே.....
புகுந்த வீட்டிலாே .....
சம்மணமிட்டு சூடான தாேசை
சாப்பிடும் பெண்களே....
"பாக்கியசாலி"
Lucky one ahI am
நான் தாே சை வார்த்து தரட்டுமா with three type of சட்னி+எள்ளுப்பாெடிஎனக்கெல்லாம் கனவில்தான் நடக்கும்
எல்லோருக்கும் வார்த்து கொடுத்து விட்டு எங்கள் வீட்டில் கடைசியாக சாப்பிடும் ஒரே ஆள் நான்தான்ப்பா
பாக்கலாம்உங்க கல்யாண சாப்பாடு எப்ப போட போறீங்களா மேடம்
ஆஹா நீங்க கேட்டதே ரொம்ப சந்தோஷமாக இருக்கு, செசிலி டியர்நான் தாே சை வார்த்து தரட்டுமா with three type of சட்னி+எள்ளுப்பாெடி